மகிந்திரா F1 பயிர்களின் சக்தியை அதிகரிக்கிறது,
                          அற்புதமான விளைச்சளை அதிகரிக்கிறது


பரிந்துரை
                  ( சொட்டுநீர் (அ) மருந்தூட்டல் ) மகிந்திரா F1 ஏக்கருக்கு 500 கிராம் முதல்  1 கிலோ வரை விதைப்பு காலத்தில் அல்லது விதைத்த 45 நாட்களுக்குள் இடவும்..

தெளிப்புமுறை
                 மகிந்திரா F1, ஏக்கருக்கு 250 முதல் 500 கிராம் என்ற அளவில் தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைத்து பின் F1 கரைசலை தெளிக்கவும்...


                                          மஹிந்திரா F1 செயல்படும் விதம்
                                                          
                              மண்ணில் இடப்படும் உரங்கள் அனைத்தும்  பயிர்களுக்கு அதில் குறிப்பிட்ட   அளவு மட்டுமே  பயிர்களால்  எடுத்துக்கொள்ளப்படுகிறது. மண்ணில்,  பயிர்க்கு  கிடைக்காத  நிலையில்  இருக்கும்  சத்துக்களை  மஹிந்திரா F1  நுண்ணூயிர்கள்  அச்சத்துக்களின்  மீது  செயல்பட்டு பயிர்களுக்கு  சத்து கிடைக்கும்  வகையில்  செய்கிறது.  மஹிந்திரா  F1  நிலத்தில்  இடுவதால்  மண்ணில் உள்ள  நுண்ணூட்டச்சத்துக்கள்  கிடைக்கச்செய்கிறது.
                          
                         மஹிந்திரா F1 பயிர்களில் தெளிக்கும் போது இலைத்துளை வழியாக ஊடுருவி இதில்உள்ள கோடிக்கணக்கான ஒளிச்சேர்க்கை பாக்டிரியா மூலமாக  ஒளிச்சேர்க்கையை அதிகபடுத்தி பயீர் வளர்ச்சி,விளைச்சல் மற்றும் விளைப்பொருட்களின் தரத்தினை மேம்படுத்துகிறது...


                                                                சிறப்பம்சங்கள்      

  • F1 அதிக தரம் வாய்ந்த இயற்கை கலவை , மண் மற்றும் பயிர்களின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சியை ஊக்கி..
  • F1 வேர்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது...
  • F1 பயிர்கள் அதிக தூர் பிடிப்பு , மற்றும் கிளைகள் அதிகம் வளரசெய்கிறது...
  • F1 இலைகளின் அளவுகள் பெரிதாக  உதவுகிறது. இதனால் ஒளிச்சேர்க்கை அதிகரிக்கிறது. ஒளிச்சேர்க்கை அதிகரிப்பதால் பூக்கள் மற்றும் பழங்களின் விளைச்சல் அதிகரிக்கிறது...
  • F1 உபயோகித்தினை அதிகரிப்பதால், சத்துக்களை உட்கிரக்கும் திறன் அதிகரிக்கிறது...
  • F1 மண்ணின் கார்பன் நைட்ரஜன் (C:N  ratio) விகிதாச்சாரத்தை அதிகபடுதுவதினால் மண்ணில் வளம் பெருக உதவுகிறது...
  •  F1 என்சைம்களை தூண்டிவிடுவதால் பயிர்களின் கரிம மாற்றம் நிஒகள உதவுகிறது...
  • F1 பூச்சி மற்றும் நோய்களில் இருந்து போராடும் திறன் அதிகரிக்கிறது...
  • F1 தக்காளி உடைவதை குறைகிறது
  • F1 இலைகருகல், சாம்பல் நோய் ஆகிய நோய்கள் தாக்கும் தன்மையை குறைகிறது...
  • F1 தக்காளி, வெண்டை, உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் பிஞ்சுகளின் எண்ணிகையை அதிகரிக்கிறது...
  • F1 கிழங்கு வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி ஆகியவற்றின் சேமிப்பு காலத்தை அதிகரிக்கிறது... 
  • F1 தக்காளி மற்றும் மிளகாயின் முறையற்று பழுக்கும் தன்மையை குறைக்கிறது...
  • F1 சூரிய வெப்பத்தை தாங்கும் திறன் மற்றும் வறச்சியை தாங்கி வளரும் தன்மை  பயிர்க்கு தரவல்லது...
  • F1 சேமிப்பு காலத்தில் ஏற்படும் , எடை குறைவு, நுனி கருகுதல்  மற்றும் பூண்டு ஊதாவாக மறுத்தல் போன்றவற்றை குறைகிறது...
  • F1 தரத்தினையும் மகசூலையும் அதிகரித்து அதிக லாபம் ஈட்ட உதவுகிறது...
  • F1 ECO CERT இன்ஸ்டிட்யூட் - ல் சான்றிதழ் பெற்றது...



தரமான உருளைக்கிழங்கு 







தரமான தக்காளி





தரமான பூண்டு




தரமான வாழை                                      








தரமான மஞ்சள்





தரமான நெல்




தரமான வெங்காயம்






மஹிந்திரா F1  ஆனது  எங்களிடம் கிடைக்கும்...
                                                     
                                                 ஜிஜி ஸ்டோர்ஸ்
        
                              செல் : 9791838391
                                              8925130448
                                              8940004023

Comments

Popular posts from this blog